மனதை வருடும் இசை! வெளியானது வானம் கொட்டட்டும் படத்தின் கண்ணு… தங்கம்… ராசாத்தி… பாடல்!! 

 

மனதை வருடும் இசை! வெளியானது வானம் கொட்டட்டும் படத்தின் கண்ணு… தங்கம்… ராசாத்தி… பாடல்!! 

புதுமுக இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்திலிருந்து சித் ஸ்ரீராம் பாடிய கண்ணு… தங்கம்… ராசாத்தி பாடல் வெளியாகியுள்ளது. 

புதுமுக இயக்குநர் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்திலிருந்து சித் ஸ்ரீராம் பாடிய கண்ணு… தங்கம்… ராசாத்தி பாடல் வெளியாகியுள்ளது. 

 

 

இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்த படத்தில்  விக்ரம் பிரபு, சரத்குமார், ராதிகா சரத்குமார், சாந்தனு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Kannu thangom

குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வானம் கொட்டட்டும் படத்தின் படப்பிடிப்புகள் நெல்லை மாவட்டத்தில் முடிவடைந்த நிலையில் புரோடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. நேற்று டைட்டில் லுக் வெளியான  நிலையில் இப்படத்திலிருந்து  கண்ணு… தங்கம்… ராசாத்தி என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.