மத்திய அமைச்சரவை இன்று கூடியது! – கொரோனா வைரஸ் பற்றி முக்கிய முடிவு

 

மத்திய அமைச்சரவை இன்று கூடியது! – கொரோனா வைரஸ் பற்றி முக்கிய முடிவு

மத்திய அமைச்சரவை இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மத்திய அமைச்சரவை இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பற்றி முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

central-cabinet-

டெல்லியில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, அது தொடர்பாக ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள், சரி செய்யும் விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிகிறது.