பொள்ளாச்சி பெண் கதறலை டிக் டாக் செய்த ‘கலக்க போவது யாரு’ போட்டியாளர்!

 

பொள்ளாச்சி பெண் கதறலை டிக் டாக் செய்த ‘கலக்க போவது யாரு’ போட்டியாளர்!

பொள்ளாச்சி பெண் கதறலை கலக்க போவது யாரு போட்டியாளர் கேபிரில்லா டிக் டாக் செய்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

சென்னை: பொள்ளாச்சி பெண் கதறலை கலக்க போவது யாரு போட்டியாளர் கேபிரில்லா டிக் டாக் செய்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஆஃப் டிக் டாக். இதில் பல்வேறு பாடல்களுக்கு ஏற்ப நடித்து அதனை அப்லோட் செய்வது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக உள்ளது. 

அந்த வகையில் பாலியல் தொல்லைக்கு உள்ளான பொள்ளாச்சி பெண் கதறியதைக் கலக்க போவது யாரு பகுதி 5யின் மூலம் பிரபலமான கேபிரில்லா டிக் டாக் செய்துள்ளார். நாடு இருக்கும் பிரச்னையில் வெறும் லைக்ஸ் வாங்குவதற்காக இப்படி ஒரு கேவலமான செயல் தேவையா? என்று கடுமையாகச்  சமூகவலைத்தளத்தில் விமர்சனம் செய்துவருகின்றனர்.

tik tok