‘பேஸ் புக்’கில் போஸ்ட் பண்ண ‘செக் போஸ்டி’ல் காரை மோதிய பாய்ஸ்…சொகுசு காரில் பண்ண ரௌசு .. 

‘பேஸ் புக்’கில் போஸ்ட் பண்ண ‘செக் போஸ்டி’ல் காரை மோதிய பாய்ஸ்…சொகுசு காரில் பண்ண ரௌசு .. 

பெங்களூரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவின் உரிமையாளரின் மகன் சன்னி சபர்வால்.
 ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய லம்போர்கினி கல்லார்டோ காரை  போக்குவரத்து சோதனைச் சாவடியில் மோதியதாகவும், அந்த  புகைப்படங்களைக் கிளிக் செய்ததாகவும்,அதை பேஸ் புக்கில் போஸ்ட் செய்து ஏராளமான லைக்ஸ் வாங்கியபிறகு , செக்போஸ்ட் அருகே சொகுசு காரை விட்டதாகவும் போலிசார் தெரிவித்தனர்.

பெங்களூரில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவின்  உரிமையாளரின் மகனான சன்னி சபர்வால், காரை தனது நண்பரோடு ஓட்டி வந்து மோதியதாக அங்கிருந்தவர்கள் கூறினர் . 

bengaluru

ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் அவர் சோதனைச் சாவடிக்கு அருகில் யாரும் இல்லாததால் ,காரை விட்டு மோதி  அதன் வெளிப்புற சுவரை உடைத்தார். அப்போது அவருடன் அவரது நண்பர் ஒருவர் உடன் இருந்தார்.பின்னர் அவர் அவர் சமூக ஊடகங்களில் அந்த போட்டோவை பதிவிட்டு லைக்ஸ் வாங்கிய பிறகு அந்த போட்டோவை நீக்கிவிட்டார்.   சன்னி சபர்வாலின் சொகுசு காரில் நம்பர் பிளேட் இல்லை.

“காரை ஓட்டி வந்த நபர் சரணடைந்ததாகவும் ,கார் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாகவும்   சரியான சட்ட நடவடிக்கைகளை பின்பற்றி நாங்கள் அவரை கைது செய்தோம். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்” என்று ஒரு  போலீஸ் அதிகாரி கூறினார்.