பேண்ட் போட மறந்துட்டீங்களே?: சமந்தாவைப் பங்கமாகக் கலாய்த்த நெட்டிசன்கள் 

 

பேண்ட் போட மறந்துட்டீங்களே?: சமந்தாவைப் பங்கமாகக் கலாய்த்த நெட்டிசன்கள் 

நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தைப் நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

சென்னை: நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட புகைப்படத்தைப் நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின்னாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஓ பேபி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது கணவர் குடும்பத்தாருடன் ஸ்பெயினுக்கு சென்றுள்ளார். அங்கு மாமனார் நாகர்ஜுனாவின் 60வது பிறந்தநாளைக் கொண்டவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, அவ்வப்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஸ்பெயினில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pc @chayakkineni ?

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

அது மிகவும் கவர்ச்சியாக உள்ளதால் நெட்டிசன்கள் அவசரத்தில் பேண்ட் போட மறந்துவிட்டீர்களா? என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்துள்ளனர்.