பேண்ட் அணியாமல் இருக்கும் சாக்‌ஷியின் ஹாட் போட்டோஷூட்…வசைபாடும் நெட்டிசன்கள்!

 

பேண்ட் அணியாமல் இருக்கும் சாக்‌ஷியின் ஹாட் போட்டோஷூட்…வசைபாடும் நெட்டிசன்கள்!

 சாக்‌ஷி பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் மாடலிங், போட்டோஷூட்  என பிஸியாக உள்ளார்.

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சாக்‌ஷி அகர்வால்.  பிக் பாஸ் வீட்டுக்குள் கவினுடன்  காதல், சண்டை, அழுகை, கோபம் என பல பரிமாணங்களைக் காட்டியவர்.  

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து இருந்தாலும் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த  சாக்‌ஷி பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். மேலும் மாடலிங், போட்டோஷூட்  என பிஸியாக உள்ளார்.

 

வழக்கமாக தான் எடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் சாக்‌ஷி.

ttn

அந்த வகையில் கருப்புநிற ஆடையில் ஹாட்டாக போஸ்  கொடுத்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ttn

இதை கண்ட அவரது ரசிகர்கள் அந்த புகைப்படங்களை  வைரலாக்கி  வருகின்றனர். இதை கண்ட நெட்டிசன்கள்  சாக்‌ஷி அகர்வாலை திட்டிதீர்த்து வருகிறார்கள்.

ttn