புத்தாண்டு கொண்டாட்டமா? முதலிரவு கொண்டாட்டமா? மீரா மிதுனின் அலப்பறை

 

புத்தாண்டு கொண்டாட்டமா? முதலிரவு கொண்டாட்டமா? மீரா மிதுனின் அலப்பறை

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை மீரா மிதுன் ஆரம்பத்திலிருந்தே அவர் மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் நடிகை மீரா மிதுன் ஆரம்பத்திலிருந்தே அவர் மீது பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

meera mithun

பிக்பாஸ் வீட்டை மீரா வெளியேறிய பின்னரும் சர்ச்சைகள் அவரைவிட்டபாடில்லை. திறமையானவர்களுக்கு கோலிவுட்டில் இடமில்லை என மிரட்டல் ஆடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் சுய விளம்பரம் என்ற பெயரில், ஏராளமான வீடியோக்களையும், கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துவருகிறார். 

 

 

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு  சாண்டல் கலர் லோநெக் டாப் அணிந்து கொண்டு ஓவர் மேக் அப்புடன் மலர்கள் சூழ ஒரு வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனைப்பார்த்த நெட்டிசன்கள், நியூயர் கொண்டாட்டமா அல்லது முதலிரவு கொண்டாட்டமா என நக்கலடித்துவருகின்றனர்.