புதுச்சேரி இடைத்தேர்தல்: என்.ஆர் காங்கிரஸ் சாலை மறியல் போராட்டம்..!

 

புதுச்சேரி இடைத்தேர்தல்: என்.ஆர் காங்கிரஸ் சாலை மறியல் போராட்டம்..!

புதுச்சேரி காமராஜர் பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி காமராஜர் பகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சியினர் தீபாவளிக்காக ரூ.5000 டோக்கன் வழங்குவதாகக் கூறி மக்களுக்கு வாக்களிக்கப் பணம் கொடுப்பதாக என்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் புகார் எழுப்பியுள்ளனர். மேலும், இதனைக் கண்டித்து, பணம் கொடுத்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.