பீகார் பொது சுகாதாரத்துறை ஜுனியர் இஞ்சினியர் போஸ்டிங் மெரிட் லிஸ்ட்ல 98.5 பெர்சன்டோட மொதல் ஆளு யாரு தெரியுமா?

 

பீகார் பொது சுகாதாரத்துறை ஜுனியர் இஞ்சினியர் போஸ்டிங் மெரிட் லிஸ்ட்ல 98.5 பெர்சன்டோட மொதல் ஆளு யாரு தெரியுமா?

நம்ம ‘ ஆடை துறவற’ புகழ் அம்மணி சன்னிலியோன் பேருதான்..கேன்டிடேட் அப்பா பேரு லியானோ லியானாவாம்

நம்ம ‘ ஆடை துறவற’ புகழ் அம்மணி சன்னிலியோன் பேருதான்..கேன்டிடேட் அப்பா பேரு லியானோ லியானாவாம்.

இன்னொரு கேன்டிடேட் பேரு bvcxzbnnb யாம். அவரு அப்பா பேரு mggvghhnnnn.

sunny leone

சன்னிலியோன், அடடே நம்ம பேர்ல இப்படியொரு சாமார்த்தியசாலியானனு டுவிட் போட்டு கலாய்ச்சிடிச்சி..

யோவ் என்னய்யா நடக்குதுன்னு ஆபிசர்ச கேட்டா, பெருசா ஒன்னுமில்ல..ஸ்பெஷ்லிங் மிஸ்டேக்குன்னு கூலா சொல்றாங்க.. கவர்மெணட் ஆபிசருங்களுக்கு எதுதான் பெரிய தப்பா தெரியும்னே தெரியல..

அடுத்த தடவை மியா கலீஃபாவ டாப் லிஸ்ட்ல கொண்டு வாங்க ஆபிசர்ஸ்….