பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம்… வியக்கும் ரசிகர்கள்!

 

பிரபல நடிகையின் சிறு வயது புகைப்படம்…  வியக்கும் ரசிகர்கள்!

செம்ம ஹிட் அடித்தது. தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து  தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார்

கடந்த 2006 ஆம்  ஆண்டு   வெளியான திரைப்படம் ஒருநாள் ஒரு கனவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரம்யா நம்பீசன்.

ttn

இதையடுத்து பீட்சா, சேதுபதி, சத்யா,.சைத்தான்  உள்ளிட்ட பட படங்களில் நடித்துள்ளார். மேலும் பாண்டியநாடு படத்தில் இவர் பாடிய  ஃபை ஃபை  பாடல் பட்டிதொட்டி எங்கும் செம்ம ஹிட் அடித்தது. தற்போது விஜய் ஆண்டனியுடன் இணைந்து  தமிழரசன் படத்தில் நடித்து வருகிறார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hello Good Evening!! ?? #goodolddays ♥️♥️♥️

A post shared by RAMYA NAMBESSAN (@ramyanambessan) on

இந்நிலையில் ரம்யா நம்பீசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

ttn

கொஞ்சமும் மாற்றமே இல்லாமல் அதே அடக்கமான பெண்ணாக அந்த புகைப்படத்தில் இருப்பதாக ரசிகர்கள் மட்டுமல்லாது நடிகை பாவனா உள்ளிட்ட பிரபலங்களும் கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.