பிரபல் டிக் டோக் நட்சத்திரம் செளபாக்யா வெங்கடேஷ் திருமணம்.

 

பிரபல் டிக் டோக் நட்சத்திரம் செளபாக்யா வெங்கடேஷ் திருமணம்.

பிரபல நடிகையும் நடனக்கலைஞருமான தாரா கல்யாணின் மகள் செளபாக்யா வெங்கடேஷ்.திரைப்படம் எதிலும் நடித்ததில்லை என்றாலும் டிக் டோக் வீடியோக்களில் தோன்றி லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றவர் செள்பாக்யா.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

? @wedlock__stories Mua @sijanmakeupartist Styling @namitha_santhosh

A post shared by Sowbhagya Venkitesh (@sowbhagyavenkitesh) on

 

தந்தை ராஜாராம் மறைவுக்குப் பிறகு தனியாக நின்று தன்னை வளர்த்த தாயை சிங்கப் பெண் என்று அழைப்பது செளபாக்யாவின் வழக்கம்.அந்த சிங்கபெண் தனக்கு எது வேண்டுமோ அதைத் தருவார் என்று செளபாக்யா ஏற்கனவே சொல்லியிருந்தார்,அதன் படி செள்பாக்யாவுக்கும் அர்ஜூன் சோமசேகருக்கும் நேற்று காலை 9 மணியளவில் குருவாயூர் கோவிலில் திருமணம் செய்து வைத்தார் தாய் தாரா கல்யாண்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

? @wedlock__stories Mua @sijanmakeupartist Styling @namitha_santhosh Blouse courtesy @thanzscouture

A post shared by Sowbhagya Venkitesh (@sowbhagyavenkitesh) on

தமிழ் முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.அர்ஜூன் சோமசேகர் செளபாக்யாவின் டிக் டோக் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான். செள்பாக்யாவின் பல டிக் டோக் வீடியோக்களில் அர்ஜூனும் தோன்றி இருக்கிறார்.இரண்டு பேருக்கும் இடையே என்னவோ இருக்கிறது என்று ரசிகர்கள் கிசுகிசுத்து வந்த நிலையில் இருவரும் அதை உறுதி செய்துவிட்டனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The tattoo family ? ? @wedlock__stories Mua @sijanmakeupartist Styling @namitha_santhosh

A post shared by Sowbhagya Venkitesh (@sowbhagyavenkitesh) on