பிரச்சனைகளுக்கான எளிய பரிகாரங்கள் | காஞ்சி மஹா பெரியவாஉபதேசித்தது 

நாம் தினம் தினம் பல பிரச்சனைகளோடு அல்லாடிக்கிட்டு இருக்கோம். இறைவா! எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை? என்று வாழ்க்கையில் கரையேறுவதற்கான வழித்தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். இருட்டில் கிடந்து அல்லாடும் போது, ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சம் கிடைக்காதா என்கிற ஏக்கம் தான் அது. ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சம் கிடைச்சதும், நம்மைச் சுற்றி இருக்கும் இருள் விலகிவிடுகிறது.

kanchi maha

இந்த அறையின் கதவு அங்கே தான் இருக்கிறதா? என்று அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நமது பிரச்சனைகள் ஓடி ஒளிந்துக் கொள்கின்றன. காஞ்சி மஹா பெரியவா, நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கான எளிய பரிகாரங்களைச் சொல்லியிருக்கிறார். இதெல்லாமே ரொம்பவும் எளிமையான, எல்லோராலும் சாதாரணமாக செய்ய கூடிய பரிகாரங்கள் தான். உங்கள் பிரச்சனைகளுக்கான பரிகாரங்களைச் செய்து வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.