பின்றீயே பாப்பா.. லாஸ்லியாவை புகழந்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்

 

பின்றீயே பாப்பா.. லாஸ்லியாவை புகழந்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமலிருந்தவர் லாஸ்லியா.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமலிருந்தவர் லாஸ்லியா. ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர். தினமும் இவர் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர்.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர் செய்யும் சில செயல்கள் ஹவுஸ் மேட்ஸ் மட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் வெறுப்பை உண்டாகியுள்ளது. மேலும் வந்த நாள் முதல் அமைதியாக இருந்த லாஸ்லியா தற்போது தப்பை தட்டி கேட்பது என்று நேர்மையாக இருப்பதால் மீண்டும் தனது பழைய ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார். 

இந்த நிலையில் இன்றைக்கான புரோமோவில் லாஸ்லியா, மதுமிதாவை இத்தனை நாளா வேற்று கிரகத்தில் இருந்திங்களா? என்று மிகவும் தைரியமாகக் கேள்வி கேட்டுள்ளார். அதை பார்த்த முன்னாள் போட்டியாளர் காஜல், ‘ஹாஹா என சிரிக்கும் ஈமோஜியை போட்டு. பின்றீயே பாப்பா’ என்று குறிப்பிட்டு அவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.