பின்னழகை கூட்ட தீபிகா செய்யும் உடற்பயிற்சி என்னவென்று தெரியுமா?

பின்னழகை கூட்ட தீபிகா செய்யும் உடற்பயிற்சி என்னவென்று தெரியுமா?

தீபிகா படுகோனே மிகவும் ஃபிட் ஆன நடிகை. தனது உடலை பராமரிக்க தீவிர உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தீபிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.இந்த முறை தனது பின்னழகை அதிகரிக்க அவர் செய்யும் பயிற்சி வீடியோ வெளியாகியுள்ளது. 

deepika-09

பல பிரபலங்களுக்கு பிட்னெஸ் ட்ரைனராக இருக்கும் அஸ்மின் கராச்சிவாலா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா வொர்க்அவுட் செய்யும்  வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவில் தீபிகா cable kickback என்ற  உடற்பயிற்சியை  செய்து  கொண்டிருக்கிறார். இந்த  உடற்பயிற்சியை  செய்வதன் மூலன் பின்புற தசைகள் இறுகி அழகான தோற்றத்துடன் காணப்படும். மேலும்  இடுப்பு மற்றும் முதுகெலும்பு உறுதி பெறச் செய்கின்றது.

உங்களுக்கும் பின்னழகை மெருகூட்டணுமா? அப்ப நீங்களும் இந்த எக்ஸர்சைஸ் ட்ரை பண்ணிப் பாருங்க!