பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு முகினுக்கு ஆதரவு தெரிவித்த சாக்ஷி!

 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு முகினுக்கு ஆதரவு தெரிவித்த சாக்ஷி!

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு சாக்ஷி, முகினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு முகினுக்கு ஆதரவு தெரிவித்த சாக்ஷி!

சென்னை: பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு சாக்ஷி, முகினுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

பிக் பாஸ் 3நிகழ்ச்சியில் கடந்த வாரம் சாக்ஷி எலிமினேட்டாகி வெளியேறினார். கவின் மீதுள்ள காதலால் இவர் செய்த சில செயல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. அதனால் கடந்த வாரமே இவர் வெளியேறிவிட்டார். 

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்பு சாக்ஷி தனது ரசிகர்களுடன் அடிக்கடி உரையாடி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரின் ரசிகர்கள் ஒருவர் பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு யாரை பிடிக்கும், நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சாக்ஷி, ‘என்னுடைய ஓட்டு முகேனுக்கு தான். அவர் தான் நியமமாக இருக்கிறார்’ என்று பதில் அளித்துள்ளார்.