பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் அடித்த முன்னாள் போட்டியாளர்கள்!

 

பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் விசிட் அடித்த முன்னாள் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டிலிருந்து பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி, வனிதா மற்றும்  சேரன் ஆகியோர்  வெளியேற்றப்பட்டனர். இதனால் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  இந்த வாரம் இந்த ஆறு போட்டியாளர்களுமே எவிக்ஷன் பிராசஸில் உள்ளனர். 

bb

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பிக் பாஸ் வீட்டுக்குள் இரண்டாவது சீசன் போட்டியாளர்களான மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் வருகின்றனர். அவர்களைக் கண்டு வழக்கம் போல சாண்டி  கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அவர்களை  ஹவுஸ்மேட்ஸ் வரவேற்று பிக் பாஸ் வீட்டுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அப்போது மகத் டாஸ்க்லாம் ஒழுங்கா பண்ணுங்க அவ்ளோதான் என்று அட்வைஸ் கொடுக்கிறார்.

 

பிக் பாஸ் போட்டி நிறைவடைய ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்களின் வருகை தற்போதுள்ள ஹவுஸ்மேட்ஸுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்  எனலாம்.