பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் சேரன்! கதறி அழுத லாஸ்லியா…

பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார் சேரன்! கதறி அழுத லாஸ்லியா…

பிக் பாஸிலிருந்து சேரன் வெளியேற்றப்பட்டதாக கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

தொடர்ந்து 76 ஆவது நாளாக பிக்பாஸ் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வாரா வாரம் ஒருவர் நாமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்படும் நிலையில் லாஸ்லியா, சேரன், ஷ்ரின், கவின் ஆகியோர் இந்த வார நாமினேஷ லிஸ்ட்டில் இருந்தனர்.

losliya and cheran

இந்நிலையில் சேரன் வெளியேற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இருப்பினும் ஷெரின் தாயார் நிகழ்ச்சிக்கு வந்திருந்ததால் வெளியேற்றப்படுபவர் ஷ்ரினா அல்லது சேரனா என்ற குழப்பம் நீடித்தது. இந்நிலையில் தற்போது வெளியான 3 ஆவது புரோமோவில் சேரன் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவிக்கிறார்.

இதையடுத்து சேரனும் வெளியேறுகிறார் இதை பார்த்த லாஸ்லியா கதறி அழுது கொண்டு சேரனப்பா நீங்க போகக்கூடாது நான் தான் போகனும் என அழும் வீடியோ வெளியாகியுள்ளது.