பிக்பாஸ் வின்னர் இவர் தான்! மீரா மிதுன் ஓபன் டாக்! 

 

பிக்பாஸ் வின்னர் இவர் தான்! மீரா மிதுன் ஓபன் டாக்! 

பிக்பாஸ் நிகழ்ச்சியில், 16வது போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் மீரா மிதுன். வனிதா வெளியேறிய பிறகு, பல சர்ச்சைகளை உண்டாகி பிக் பாஸ் வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தினார். மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்த இவர் கடந்த வாரம் வெளியேறினார். 

பிக்பாஸ் வின்னர் இவர் தான்! மீரா மிதுன் ஓபன் டாக்! 

இந்த நிலையில் அதைத்தொடர்ந்து சம்பத்தில் பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகின பதிலை அளித்தார். அப்போது அவரிடம் 100 நாட்கள் உள்ளேயே இருந்து வெற்றி பெரும் போட்டியாளர் யாராக இருக்க கூடும் என்று கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதளித்த அவர், நிச்சியமாக சாண்டி தான் வெற்றி பெறுவார். அல்லது தர்ஷனுக்கும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் அவருக்கு எது சரி, எது தவறு என புரிந்து கொள்ளும் தன்மை வரவில்லை’ என்று கூறியுள்ளார்.