பாத்து நடந்துக்கங்க முருகதாஸ் தம்பி! ஆவேசப்பட்ட டி.ஆர்… தர்பார் பட விவகாரம்

தர்பார் பட நஷ்டம் காரணமாக இயக்குனர் முருகதாஸை சந்திக்கச்சென்ற விநியோகிஸ்தர்கள் போலீஸ் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. தற்போது விநியோகிஸ்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில், விநியோகிஸ்தர்களுக்கு ஆதரவாக பேசிய டி.ராஜேந்தர், முருகதாஸையும் தயாரிப்பு நிறுவனத்தையும் கடுமையாக சாடினார்.

tr

“படத்தில் மட்டும் பொதுமக்களுக்கு உதவி செய்பவர் போல படம் எடுத்துவிட்டு நிஜத்தில் இப்படி நடந்து கொள்வது தவறு” என்றும், “விநியோகிஸ்தர்கள் மீதான வழக்கு திரைத்துறைக்கு நல்லதில்லை” என்றும் கூறினார்.

tr

இறுதியாக பேசும் போது, “பாத்து நடந்துக்கங்க முருகதாஸ் தம்பி” என்று எச்சரித்திருப்பது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது