பாட புத்தகத்திலிருந்து ’தாய்’ நீக்கப்பட்டதற்காக கொந்தளித்த ஹெச். ராஜா! 

தமிழ் பாடப்புத்தகத்தில் உள்ள தாய் நீக்கப்பட்டதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பள்ளிகளில் தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு உறுதிமொழி இருக்கிறது. முன்பு நான் படித்த காலகட்டத்தில் இந்திய எனது தாய்நாடு என்றிருந்தது.

இப்போது அதுவே இந்தியா என் நாடு என்று உள்ளது. தாய் என்றால் உணர்வுப் பூர்வமான பக்தி வரும். அது கூடாது என்ற சதியே தாய் என்கிற சொல் நீக்கப்பட்டதற்கு காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.