பறவைகளை பட்டினி போட்டதாக Pet Shop உரிமையாளர் கைது -பூட்டை உடைத்து பூனை,புறாவுக்கு உணவளித்து உதவியவரின் உயர்ந்த உள்ளம்… 

 

பறவைகளை பட்டினி போட்டதாக Pet Shop உரிமையாளர் கைது -பூட்டை உடைத்து பூனை,புறாவுக்கு உணவளித்து உதவியவரின் உயர்ந்த உள்ளம்… 

பெங்களூரு ,ஹராலிமாரா பகுதியில் பூனை ,புறா க்கள் போன்ற செல்லப்பிராணிகள் கடை வைத்து ஒருவர் நடத்தி வந்தார் ,அவர் தன் pet shop பில் அந்த செல்லப்பிராணிகளை உணவளிக்காமல் ,அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக விலங்கு நல ஆர்வலர் ஹரிஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அநத கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார் .

பெங்களூரு, ஹராலிமாரா பகுதியில் பூனை,புறாக்கள் போன்ற செல்லப்பிராணிகள் கடை வைத்து ஒருவர் நடத்தி வந்தார். அவர் தன் Pet Shop-ல் அந்த செல்லப்பிராணிகளுக்கு உணவளிக்காமல் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக விலங்கு நல ஆர்வலர் ஹரிஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

போலீசார் விசாரித்தபோது அவர் ஒரு வாரம் உடல் நிலை சரியில்லாமல் கடை திறக்காமல் இருந்தார். அப்போது அந்த கடையிலிருந்த செல்லப்பிராணிகள் பட்டினியால் கடைக்குள்ளிருந்து கத்தும் சத்தம் ஹரிஷ் காதுகளில் விழுந்து ,அவர் மேனகா காந்தியின் விலங்கு நல அமைப்பில் புகார் தந்து,போலீசாரின் உதவியுடன் கடையில் பூட்டு உடைக்கப்பட்டு அவைகளுக்கு உணவளித்தனர் ,பிறகு கடை உரிமையாளர் மீது  விலங்குகள் கொடுமை சட்டப்படி வழக்கு போடப்பட்டு ,விசாரிக்கப்பட்டு வருகிறது.