நீச்சல் உடையில் இன்ஸ்டாகிராமைக் கலக்கும் நடிகை ஸ்ரேயாவின் வீடியோ.

நீச்சல் உடையில் இன்ஸ்டாகிராமைக் கலக்கும் நடிகை ஸ்ரேயாவின் வீடியோ.

என்.டி.ராமாராவின் பயோ- பிக்கில் நடித்ததற்கு அப்புறம் அதிகம் படங்கள் இல்லாத நடிகை ஸ்ரேயா சரண் இப்போது அடுத்த ரவுண்டுக்குத் தயாராகிவிட்டார்.தனது ரஷ்ய கணவர் ஆண்ட்டிரி கோஷிவ் உடன் தீபாவளி கொண்டாட இந்தியா வந்தார் ஸ்ரேயா .கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் தன் தாயுடன் தங்கி இருக்கிறார் இப்போது.

shriya

சமீபத்தில் , அங்குள்ள் ஒரு நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் அவர் குதித்து ‘ ஹேர் ஃபில்ப்’ செய்யும் வீடியோ ஒன்றை அவரது இண்ஸாடா கிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.ஸ்ரேயாவின் அம்மா எடுத்த அந்த விடியோ,அவரது ரசிகர்களால் இணைய தளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

No filter. Pure bliss. Ocean ? infinity pool. Mom’s photography.

A post shared by @ shriya_saran1109 on

இப்போது,இயக்குநர் மாதேஷின் சண்டைக்காரி படத்தில் ஸ்ரேயா நடித்துக்கொண்டு இருக்கிறார். இது ‘தி புரப்போசல்’ என்கிற ஹாலிவுட் படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது.துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படமான நரகாசுரன் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அரவிந்த்சாமி,ஆத்மிகா,இந்திரஜித் சுகுமாரன் ஆகியோருடன் ஸ்ரேயா நடித்திருக்கும் இந்தப்படம் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.