நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பத்மா லட்சுமி!

நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பத்மா லட்சுமி!

நடிகையும் அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளருமான பத்மா லட்சுமி தன்னுடைய ரசிகர்களை சூடேற்றும் விதத்தில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு அவர் பூக்கள் படம் போட்ட பிக்னி அணிந்த சோஃபாவில் அமர்ந்திருக்கும் படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது நிர்வாணமாக பாத்டப்பில் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். 

padma lakshmi

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஜக்கூசி பாத்டப்பில் அவர் நிர்வாண கோலத்தில் இருக்க… கலங்கலான தண்ணீரில் ரோஜா இதழ்கள் மிதந்தபடி இருக்க, அதில் பத்மா லட்சுமி படுத்திருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். படத்துக்கு “நீங்கள் ஆறு மாதம் சாலையிலிருந்தாலும் கடைசியில் உங்களுக்கு ஒரு நிமிடம்தான் கிடைக்கும்” என்று தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

padma lakshmi

பத்மா லட்சுமி இப்படி நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவது புதிது இல்லை. கடந்த ஆண்டு பாத் டப்பில் நிர்வாணமாக பீசா சாப்பிடுவது போன்று படத்தை வெளியிட்டிருந்தார். தொடர்ந்து இப்படி கவர்ச்சிப் படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு வருகிறார். 16 வயதில் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானதாகவும் பயம் காரணமாக அதை அப்போது வெளியே சொல்லவில்லை என்றும் அவ்வப்போது தன்னைப் பற்றி தாமே பரபரப்பு செய்திகளை பத்மா லட்சுமி ஏற்படுத்தி வருகிறார்.