நாளை முதல் அமலுக்கு வரவுள்ள அதிரடி திட்டங்கள்!

 

நாளை முதல் அமலுக்கு வரவுள்ள அதிரடி திட்டங்கள்!

ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் பணமெடுத்தால் வரி, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக்கட்டணம் உள்ளிட்ட திட்டங்கள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளன. 

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஜிஎஸ்டியுடன் சேர்த்து சேவைக்கட்டணம் வசூல் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் 2 சதவீத வருமான வரி பிடித்தம் செய்‌யப்படும்.

ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் பணமெடுத்தால் வரி, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு சேவைக்கட்டணம் உள்ளிட்ட திட்டங்கள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளன. 

railway ticket

ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தால் ஜிஎஸ்டியுடன் சேர்த்து சேவைக்கட்டணம் வசூல் செய்யப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் 2 சதவீத வருமான வரி பிடித்தம் செய்‌யப்படும். போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்குவரவுள்ளது.

pan and aadhar

பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க தேவையில்லை. 50 ஆயிரத்துக்கும் குறைவாக பொருட்களை வாங்கினாலும், அதற்கான பரிவர்த்தனை செய்தாலும் வருவாய்த்துறை கண்காணிக்கும். ஒப்பந்ததாரர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்தால் 5% வருமான வரி பிடித்தம் செய்யப்படும் காப்பீட்டு தொகையில்  5% வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.

income tax

ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் 2 சதவீத வருமான வரி பிடித்தம் செய்‌யப்படும். போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்குவரவுள்ளது. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க தேவையில்லை. 50 ஆயிரத்துக்கும் குறைவாக பொருட்களை வாங்கினாலும், அதற்கான பரிவர்த்தனை செய்தாலும் வருவாய்த்துறை கண்காணிக்கும். ஒப்பந்ததாரர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்தால் 5% வருமான வரி பிடித்தம் செய்யப்படும் காப்பீட்டு தொகையில்  5% வருமான வரி பிடித்தம் செய்யப்படும்.