நாளுக்கு நாள் நாக்கு தள்ளும்   நித்யானந்தா விவகாரம்  – காணாமற் போன சகோதரிகளின் பிரமாண வாக்குமூலம் :

நாளுக்கு நாள் நாக்கு தள்ளும்   நித்யானந்தா விவகாரம்  – காணாமற் போன சகோதரிகளின் பிரமாண வாக்குமூலம் :

அகமதாபாத் நித்யானந்தா ஆசிரமத்திலிருந்து காணாமற்போனதாக கூறப்படும் 
தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவரின் இரண்டு மகள்கள் ,தாங்கள் நித்யானந்தா ஆசிரமத்தில் சுதந்திரமாக இருப்பதாக செவ்வாயன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் 

21மற்றும் 18 வயது நிறம்பிய  அந்த சகோதரிகள் இந்த வாக்குமூலத்தை  அமெரிக்காவில் உள்ள விர்ஜினியா மாகாணத்தில் கொடுத்துள்ளனர் , இருந்தாலும் அவர்கள் தங்கள் இருக்கும் இடத்தை கூறவில்லை 

இந்த வாக்குமூலத்தை அவர்களின் தந்தையால் தன் மகள்களை நித்யானந்தா விடுவிக்கவேண்டும் என  ஆட்கொணர்வு மனு கொடுக்கப்பட்டபின் கொடுத்துள்ளனர்.
அநத சகோதரிகளின் வக்கீல் ஹை- கோர்ட்டில்  அவர்கள்  எங்கு இருக்கிறார்கள் என தனக்கு தெரியாதெனவும்,அவர்கள் தன்னை சமூக ஊடகம் வழியாக தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்
நீதிபதிS .R .ப்ரம்பட் தலைமையிலான பெஞ்ச் இந்த சகோதரிகளின் வாக்குமூலத்தை நிராகரித்து அவர்களை நீதிமன்றம் முன் நிறுத்த வலியுறுத்தினார் .மூத்த மகளின் வக்கீல் நாயக், அவர்களின் தந்தை தேவையில்லாமல் பயப்படுவதாக தெரிவித்ததற்கு ,தந்தையின் வக்கீல் இதற்கு  விதிவிலக்கு கோரினார் .

nithyanand

அப்பெண்களின் வக்கீல் அவர்களை வீடியோ conferencing மூலம் நீதிமன்றத்தை ,USA இந்திய தூதரகத்திலிருந்தோ அல்லது மேற்கு இந்திய தீவுகளில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்தோ தொடர்புகொள்வதாக கூறியதற்கு ,அவர்கள் தூதரகத்துக்கு வரும்போது இந்தியாவுக்கு வர தடுக்கும் சக்தி எது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் 
வக்கீல்கள் பெண்களுக்கு நேரில் வர  நிதி நிலைமைதான் காரணம்  என கூறியதற்கு ,ஆசிரமவாசிகளிடம்   அவர்களை விடுவிக்க அப்படி ஏதும் இருப்பதாக தெரியவில்லை  என ஹை கோர்ட் கூறியது 
கோர்ட்டின் இந்த சந்தேகங்கள் அப்பெண்களை  ஏதோ  ஒரு சக்தி வரவிடாமல் தடுப்பதாக தெரிகிறது .இரு தரப்பினரையும் கோர்ட் தங்கள் வாக்குமூலங்களை டிசம்பர் 19 ன் தேதி சமர்ப்பிக்க உத்தரவிட்டு ,மறுநாளைக்கு  விசாரணையை ஒத்தி வைத்தது