‘நான் தீவிரமாக காதலித்த பெண்ணை ஷாரூக்கானும் காதலித்தார்…’ அதிர்ச்சியை கிளப்பிய சல்மான் கான்

 

‘நான் தீவிரமாக காதலித்த பெண்ணை ஷாரூக்கானும் காதலித்தார்…’ அதிர்ச்சியை கிளப்பிய சல்மான் கான்

ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து ‘தார்’ படத்தில் நடித்தார். அங்கிருந்துதான் எல்லாமே எனக்குத் தொடங்கியது’ என்றார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அஜய் தேவ்கன்- கஜோல் தம்பதி கலந்து கொண்டது. அப்போது பேசிய சல்மான் கான் நான் கிரண் என்ற பெண்ணை தீவிரமாக காதலித்து வந்தேன்.

ttn

அப்போது இதை ஷாரூக்கானிடன் சொன்னேன். அவர் அந்தப் பெண்ணின் பெயரை ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து ‘தார்’ படத்தில் நடித்தார். அங்கிருந்துதான் எல்லாமே எனக்குத் தொடங்கியது’ என்றார்.

ttn

முன்னதாக ஷாரூக்கான் 1993 ஆம் ஆண்டு நடித்த தார் படத்தில்  சன்னி தியோல்,   ஜூகி சாவ்லா, அனுபம் கேர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் ஜூகி சாவ்லா கதாபாத்திரத்தின் பெயர் கிரண். அவரை ஷாரூக்கான்   தீவிரமாகக் காதலிக்கும் ஒரு நெகட்டிவ் காதலனாக வருவார். இந்த படத்திற்காக ஷாரூக்கான் சிறந்த வில்லன் நடிகர் என்ற ஃபிலிம் பேர் விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.