நவ.7 ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்! 

 

நவ.7 ஆம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்! 

வரும் 7ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

TN Assembly

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நவ.7 ஆம் தேதி காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.  இதில் ஆழ்துளை கிணறுகள் தெடர்பாக புதிய விதிமுறைகள் வகுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கொள்கை ரீதியான பல்வேறு முடிவுகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.