நடிகர் சங்கத்துக்கு பேரிழப்பு: ஜே.கே. ரித்திஷ் பற்றி கார்த்தி பேட்டி

 

நடிகர் சங்கத்துக்கு பேரிழப்பு: ஜே.கே. ரித்திஷ் பற்றி கார்த்தி பேட்டி

ராமநாதபுர இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டியளித்தார்.

கானல் நீர், நாயகன், எல்.கே.ஜி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் முன்னாள் எம்பியும், நடிகருமான ஜே.கே. ரித்திஷ். அவர் நேற்று தனது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவர் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். ராமநாதபுர இல்லத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு பேட்டியளித்தார்.

ரித்

ஜே.கே. ரித்திஷ் பற்றி கார்த்தி, அவரது மறைவு நடிகர் சங்கத்துக்கு பேரிழப்பு ஆகும். நடிகர் சங்க வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். யார் உதவி கேட்டாலும் தயங்காமல் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர் என தெரிவித்தார்.

இதையும் வாசிக்க: அவன் ரத்தத்திலேயே ஸ்டைல் இருக்கு: நெகிழும் சவுந்தர்யா ரஜினிகாந்த்