தேர்தல் தகராறு: அ.தி.மு.க நிர்வாகியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க பிரமுகர் கைது!

தேர்தல் தகராறு: அ.தி.மு.க நிர்வாகியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க பிரமுகர் கைது!

ராமநாதபுரத்தில் உள்ளாட்சித் தேர்தல் முன்பகை காரணமாக அ.தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற தி.மு.க நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூரைச் சேர்ந்தவர் செந்தூர் பாண்டியன். அ.தி.மு.க கட்சியின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவரது மருமகள் ராமலட்சுமி நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கடலாடி 4வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

murder

இவரை எதிர்த்து தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் திருநாவுக்கரசு. இவரது தந்தை கடலாடி ஒன்றிய தி.மு.க துணைச் செயலாளராக உள்ளார். தன்னுடைய மகனின் தோல்வியைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆறுமுகவேல், செந்தூர் பாண்டியனை இரண்டு முறை கொலை செய்ய முயன்றுள்ளார். இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ஆறுமுகவேல், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த செந்தூர் பாண்டியன் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். மோதிய வேகத்தில் ஆறுமுகவேல் தூக்கி வீசப்பட்டார். நல்லவேளையாகப் பெரிய அடி ஏதும் அவருக்கு படவில்லை

car

. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கார் ஏற்றி செந்தூர் பாண்டியனைக் கொலை செய்ய முயன்ற ஆறுமுகவேல் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் பகை காரணமாக கொலை முயற்சி சம்பவம் நடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.