தேனிக்கூட்டுடன் திரியும் இளைஞர்! தவறான இடத்தில் கூடுக்கட்டிய தேனீக்கள்!! வைரலாகும் வீடியோ

 

தேனிக்கூட்டுடன் திரியும் இளைஞர்! தவறான இடத்தில் கூடுக்கட்டிய தேனீக்கள்!! வைரலாகும் வீடியோ

வடகிழக்கு மாநிலமான நாகலாந்து தேனீக்களுக்கும், தேனுக்கும் பிரசித்தமானது. இம்மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5 ஆம் தேதியை தேனிக்கள் தினமாக கொண்டாடுவது வழக்கம்.

 

இந்நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒரு வீடியோவை தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு இளைஞனின் பேண்ட்டின்ன் பின்புறத்தில் தேனிக்கள் கூடு கட்டியுள்ளது. அவரை சுற்றி நிற்போர் அவரை கிண்டலடிக்கின்றனர்.

This is really a Beehive in an unlikely place. This can happen only in Nagaland!Sources; @MmhonlumoKikon from Nagaland pic.twitter.com/fpqpD5JJku— Kiren Rijiju (@KirenRijiju) August 21, 2019

இதுகுறித்து கூறிய அமைச்சர், “தவறான இடத்தில் தேனிக்கள் கூடுக்கட்டுவது நாகலாந்தில் மட்டுமே சாத்தியம்” என்று ட்விட் செய்துள்ளார்.