தென்னிந்திய அழகிகளுக்குள் குடுமிபிடி சண்டை *

வருடாவருடம் நடக்கும் மிஸ் தென்னிந்திய அழகிப் போட்டியில் கடந்த 2016ம் வருடம் முதல் இடம் பிடித்து வென்றவர் மீரா மிதுன். இரண்டாம் இடம் பெற்றவர் சனம் ஷெட்டி. 
மிஸ் தென்னிந்தியா பட்டத்தை பெற்ற மீரா மிதுன், தான் பெற்ற பட்டத்தை தவறாகப் பயன்படுத்தி மோசடி செய்வதாக கூறி, அவர் பெற்ற பட்டத்தை ரத்து செய்வதாகவும், மீரா மிதுன் அவருக்கு வழங்கப்பட்ட மிஸ் தென்னிந்திய அழகிப் பட்டத்தை எங்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவித்திருக்கிறது போட்டி நடத்திய அமைப்பு.

meera

sanam

இந்நிலையில் இரண்டாவது இடம் பிடித்த சனம் ஷெட்டிக்கு முதலிடத்திற்கான பட்டம் எதிர்பாராமல் தேடி வந்திருக்கிறது. 
சனம் ஷெட்டி இந்த அழகிப் போட்டியில் கலந்துக் கொள்வதற்கு முன்பே பிரபல நடிகையாகவும் இருந்தவர். தமிழில் வெளியான 3டி தொழில்நுட்ப படமான ‘அம்புலி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். 
சினிமா கதாநாயகிகளுக்கும் நடக்கும் ஈகோ யுத்தங்களை விட சீரியல் உலகில் அதிகமாக இருக்கும் என்பார்கள். போறப் போக்கப் பார்த்தா மாடலிங் உலகில் நடக்கும் ஈகோ யுத்தங்கள் எல்லா துறைகளையுமே முழுங்கி ஏப்பம் விடுகிற ரகமாக இருக்கும் போல….
அழகிகள்னாலே…. சரி விடுங்க!