துக்ளக் தர்பாரில் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி!

 

துக்ளக் தர்பாரில் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய பிறந்த நாளை துக்ளக் தர்பார் படப்பிடிப்பின்போது கொண்டாடிய படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய பிறந்த நாளை துக்ளக் தர்பார் படப்பிடிப்பின்போது கொண்டாடிய படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ttn

நடிகர் விஜய் சேதுபதி இன்று தன்னுடைய 42வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். துக்ளக் தர்பார் படப்பிடிப்பின்போது அவரது பிறந்த நாளை திரைப்பட குழுவினர் கொண்டாடினர். படத்தின் இயக்குநர் தில்லி பிரசாத், நடிகர் பார்த்திபன் உள்ளிட்டோர் விஜய் சேதுபதிக்கு கேக் ஊட்டினர். பதிலுக்கு விஜய் சேதுபதியும் கேக் ஊட்டி மகிழ்ந்தார். சமூக ஊடகங்களில் இந்த படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
 

ttn