தீபிகா படுகோனின் “சாபாக்”-நேஷனல் அவார்டு நிச்சயம் -பாலிவுட் பிரபலங்களை மிரளவைத்துள்ள படம்

 

தீபிகா படுகோனின் “சாபாக்”-நேஷனல் அவார்டு நிச்சயம் -பாலிவுட் பிரபலங்களை மிரளவைத்துள்ள படம்

தீபிகா படுகோனின் சாபாக் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வரும், இருப்பினும் இந்த படம் ஏற்கனவே முக்கிய vip  களுக்காக திரையிடப்பட்டு  விமர்சனங்கள் கூறி வருகிறார்கள் . தீபிகாவின் சினிமா வாழ்க்கையின் சிறந்த படமிது  என நெட்டிசன்கள்  இயக்குனர் மேக்னா குல்சாரை   பாராட்டுகிறார்கள்

சாபாக் விமர்சனம்: பாலிவுட் பிரபலங்கள்  ‘இதயத்தைத் துளைக்கும் ’ இந்த கதையைப் பாராட்டுகிறார்கள்; தேசிய விருதுக்கு தகுதியான தீபிகாவின் நடிப்புக்கு பாராட்டு குவிகிறது 

தீபிகா படுகோனின் சாபாக் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வரும், இருப்பினும் இந்த படம் ஏற்கனவே முக்கிய வி.ஐ.பி.களுக்காக திரையிடப்பட்டு  விமர்சனங்கள் கூறி வருகிறார்கள் . தீபிகாவின் சினிமா வாழ்க்கையின் சிறந்த படமிது  என நெட்டிசன்கள்  இயக்குனர் மேக்னா குல்சாரை   பாராட்டுகிறார்கள் .

deepika padukone

நிஜ வாழ்க்கையில்  ஆசிட் தாக்குதலில் இருந்து தப்பிய லக்ஷ்மி அகர்வாலின் கதையை சாபாக் விவரிக்கிறது , இப்படத்தில் , குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதை  பற்றியும்  மற்றும் அமிலத்தின்  விற்பனையை தடை செய்ய அவர் விடுத்த வேண்டுகோள் பற்றியும் கூறப்பட்டுள்ளது . இந்த படத்தில் விக்ராந்த் மாஸ்ஸியும்   மால்தூஜீத் சங்கி மால்டியின் வழக்கறிஞராகவும் மற்றும் பல நடிகர்களும் நடித்துள்ளார்.

“Your eyes will well up and your hearts will be filled with empathy”#Chappak by @meghnagulzar @foxstarhindi *ing @deepikapadukone ? @masseysahib ? & others ( brilliant casting by #GautamKishanchandani )
Music so beautifully balanced with the film by #ShankarEhsaanLoy ?? pic.twitter.com/56kNX0wNzv

#chapaak these hopeful faces in the dark, grim reality, beautifully told by @meghnagulzar and @deepikapadukone God bless you guys❤️ must watch also because it’s much needed pic.twitter.com/rrXBd9Irun

திரைப்பட வணிக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் திரைப்படத்தை ‘power ’ என்று கூறினார் .
தொலைக்காட்சி நடிகர் குல்ஷன்  “உங்கள் கண்கள் குளமாகும் , உங்கள் இதயங்கள் பச்சாத்தாபத்தால் நிறைந்திருக்கும்” என்கிறார்

படத்தை பற்றி  யமி கவுதம், “வலி உண்மையானது, கண்ணீர் உண்மையானது, ஆனால் நம்பிக்கையும் பெருமையும் அப்படியே! இந்த அநியாய யதார்த்தத்தை மனிதநேயப்படுத்தியதற்கு நன்றி! சபாக் உங்கள் இதயத்தைத் துளைக்கிறது! இதுபோன்ற கதைகளைச் சொல்ல வேண்டும் & கொண்டாட வேண்டும்! தீபிகா  சிரிப்பது எனக்கு பிடித்ததது என்றார் .

#OneWordReview#Chhapaak: POWERFUL.
Rating: ⭐️⭐️⭐️½
Some stories should be told. Some issues must be addressed… Gut-wrenching, yet empowering… Aces: Sensitive writing. Skilled direction. Masterful performances… Take a bow, #Deepika and #MeghnaGulzar. #ChhapaakReview pic.twitter.com/LyDUkFtrvq

— taran adarsh (@taran_adarsh) January 8, 2020

ஜாக்கி என்பவர் 
சாபாக்  ஒரு படம் மட்டுமல்ல, ஒரு உண்மை! ஒரு கொடூரமான குற்றம், போராட்டம் மற்றும் ஒரு துணிச்சலான ஆன்மாவின் வெற்றி பற்றிய கதை.  அற்புதமான நடிப்பு, மிகப்பெரிய மரியாதை தந்த   தீபிகாபடுகோனுக்கு வணக்கம்!

நடிகர் நீல் நிதின் முகேஷ் கூறுகையில், “சாப்பக், இது இதுவரை நான் பார்த்திராத மிகக் கடினமான படங்களில் ஒன்றாகும்.  மெக்னகுல்சர் ஜி. இது ஒரு மாணிக்கம். அருமையான எழுத்து மற்றும் இயக்கம்.