தளபதி 64 பட ஷீட்டிங் முடிந்த பிறகு ரசிகர்களை சந்தித்த விஜய்!

 

தளபதி 64 பட ஷீட்டிங் முடிந்த பிறகு ரசிகர்களை சந்தித்த விஜய்!

தளபதி விஜய் பிஸியாக நடித்து வரும் நிலையில், தளபதி 64 படத்தின் ஷீட்டிங்கிற்கு இடையே அவரது ரசிகர்களை சந்தித்துள்ளார். 

தளபதி விஜய் பிஸியாக நடித்து வரும் நிலையில், தளபதி 64 படத்தின் ஷீட்டிங்கிற்கு இடையே அவரது ரசிகர்களை சந்தித்துள்ளார்.

 

பிகில் படம் முடிந்து தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் படப்பிடிப்புகள் நடந்து முடிந்து உள்ள நிலையில், தளபதி 64 படக்குழு படப்பிடிப்பிற்காக டெல்லி சென்று உள்ளார்கள்.

இந்நிலையில் தளபதி 64 படத்தின் ஷீட்டிங் முடிந்த பிறகு கிடைத்த சைக்கிள் கேப்பில் விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளார். அவர் ரசிகர்களை பார்த்து கையசைக்கும் வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகி வருகிறது