தளபதி 64 படத்தில் இணைத்த இளம் மலையாள நடிகர்!

 

தளபதி 64 படத்தில் இணைத்த இளம் மலையாள நடிகர்!

தளபதி விஜய் நடிக்கும் தளபதி 64 படம் குறித்து பல அப்டேட் வந்துக்கொண்டு இருக்கிறது. நடிகர் விஜய்சேதுபதி தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் என்ற செய்தி நேற்று வெளியானது.

antony

இந்நிலையில் இன்று மலையாள இளம் நடிகரான ஆண்டனி வர்கீஸ் தளபதி 64 படத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர் தமிழில் அறிமுகம் ஆகும் முதல் படம் இது தான். இவரை பற்றி தமிழ் ரசிகர்களுக்கு அதிகம் தெரியவில்லை என்றாலும் தளபதி ரசிகர்கள் இந்த பதிவை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றார். அசத்தல் காம்போ கூட்டணியில் உருவாகிவரும் இந்த படம் இது வரை பார்க்காத விஜய் படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.