தலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை !

 

தலையை எடுத்தால் ரூ.51 லட்சம் என அறிவிக்கப்பட்டவர் படுகொலை !

இந்து மகா சபை தலைவர் கமலேஷ் திவாரி தலையை எடுப்பவர்களுக்கு 51 லட்சம் ரூபாய் தரப்படும் என 2015ல் ஃபத்வா 2015ல் அறிவித்த நிலையில் இன்று அவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

இந்து மகா சபை தலைவர் கமலேஷ் திவாரி தலையை எடுப்பவர்களுக்கு 51 லட்சம் ரூபாய் தரப்படும் என 2015ல் ஃபத்வா 2015ல் அறிவித்த நிலையில் இன்று அவர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

இந்து மகாசபா முன்னள் தலைவர் கமலேஷ் திவாரி லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். கொலை செய்ய வந்த 2 பேரில் ஒருவர் காவி உடை அணிந்து இருந்ததாக கூறப்படும் நிலையில் கொலை நடந்த இடத்தில் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

fire

முகமது நபி குறித்து பாலியல் ரீதியாக விமர்சனத்தை எழுப்பியதாக, 2015ம் ஆண்டில் அப்போது உத்தர பிரதேச முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தது. 2016ம் ஆண்டு அவர் மீதனா குற்றச்சாட்டை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி அவரை விடுவித்தது.

ஆனாலும் முகமது நபி குறித்து பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கமலேஷ் திவாரி மீது அரசாங்கள் நடவக்கை எடுத்த்து. மேலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தின.

மேற்கு வங்கத்திலும் திவாரி கருத்துக்கு எதிராக இஸ்லாமியார்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். கடைகள் சூறையாடப்பட்டு பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும் முகமது நபி உலகின் முதல் ஓரின சேர்க்கையைளர் என்று திவாரி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கமலேஷ் திவாரி இன்று படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

2015ல் அவர் சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறையில் இருந்தாலும் பரவா இல்லை. அவரது தலையை எடுப்பவர்களுக்கு ரூ.51 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என ஃபத்வா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.