தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் புதிய குழு அறிவிப்பு 

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் விஷால் தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தலைமை வகித்து வந்தார். போன வருடம் ஏப்ரல் மாதத்தோடு அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்தன. இதனால் தமிழ்நாடு அரசு சிறப்பு அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்திற்கு நியமித்தது. 

t-siva

தற்போது அம்மா கிரியேஷன்ஸ் T. சிவா அவர்கள், வரவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலுக்காக வேறு தயாரிப்பாளர்களைக் கொண்ட புதிய குழுவை மார்ச் 18-ம் தேதி அறிவிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.