தமிழ் ராக்கர்ஸ்- க்கு ஆப்பு : 2.0 திரைப்படம் குறித்த பொது மக்கள் கருத்து; சுவாரஸ்ய வீடியோ!

 

தமிழ் ராக்கர்ஸ்- க்கு ஆப்பு : 2.0 திரைப்படம் குறித்த பொது மக்கள் கருத்து; சுவாரஸ்ய வீடியோ!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர்  ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், மற்றும் எமி ஜாக்சன் உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 2.0.  3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

இப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தின் சிறப்பு காட்சிகள் இன்று காலை 4 மணிக்கு திரையிடப்பட்ட நிலையில் திரைத்துறை சார்ந்த  பலரும் படத்தைப் பார்த்து  பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்து பொது மக்களின் கருத்துக்களை கீழே  பார்க்கலாம்.