தமிழக பாஜக தலைவராகிறார் து. குப்புராமு! யார் தெரியுமா இவர்?

தமிழக பாஜக தலைவராகிறார் து. குப்புராமு! யார் தெரியுமா இவர்?

பாஜக துணைத்தலைவராகவும், பின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில தலைவராகவும் பதவி வகித்த து. குப்புராமு என்பவர் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

பாஜக துணைத்தலைவராகவும், பின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில தலைவராகவும் பதவி வகித்த து. குப்புராமு என்பவர் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பொறுப்பேற்றதையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக இருந்தது. தலைவர் பதவிக்கு வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் நியமிக்கப்படலாம் என்பது போன்ற தகவல் கசிந்த நிலையில், தலைவராக யாரை தேர்வு செய்யலாம் என்று சென்னையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவராக ராமநாதபுரத்தை சேர்ந்த து. குப்புராமி தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

kuppuramu

குப்புராமி கடந்த 1986 முதல் 2006 ஆம் ஆண்டு வரை பட்டினம் காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவராக 3 முறை பதவி வகித்தவர். அதன்பின் பாஜக துணைத்தலைவராகவும், பின் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.