தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு!

 

தமிழகம் மற்றும்  புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று காலை தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை வந்தது. காற்றின் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் கன மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவில் மழை துவங்கும் என்றும் தெரிவித்துள்ளது.