தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!| சென்னை வானிலை ஆய்வு மையம்

 

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!| சென்னை வானிலை ஆய்வு மையம்

இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த தகவல் குறிப்பில்

rain

இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த தகவல் குறிப்பில், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் சென்னை நகர் உட்பட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், இந்த மழை அடுத்த இரண்டு நாட்களுக்குத் தொடரும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.