தங்க விலை ரூ.40 உயர்ந்தது.

 

தங்க விலை ரூ.40 உயர்ந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது.

Gold

கடந்த 10 நாட்களாக தங்கத்தின் விலை சுமார் ரூ.1500 வரை குறைந்தது. அதன் பின், நேற்று திடீரெனெ ரூ.336 உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ருபாய்.5 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.3,625 க்கு விற்கப் படுகிறது. அதன் படி, ஒரு சவரன் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.29,965 க்கு  விற்கப் படுகிறது.