தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை எட்டியது

 

தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை எட்டியது

தங்கத்தின் இறக்குமதி மூன்று ஆண்டுகள் இல்லாத சரிவு இந்த ஆண்டில் நிகழ்ந்து உள்ளது. இந்த வருடம் 30 டன் அளவிற்கே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தங்கம் விலை ரூ. 30,524 க்கு விற்கப் படுகிறது

தங்க விலை நேற்று சற்று குறைந்திருந்த பட்சத்தில் இன்று உயர்ந்து ரூ30 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ.3,753 ற்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,524 ற்கும் விற்கப் படுகிறது .

தங்கத்தின் இறக்குமதி மூன்று ஆண்டுகள் இல்லாத சரிவு இந்த ஆண்டில் நிகழ்ந்து உள்ளது. இந்த வருடம் 30 டன் அளவிற்கே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2018 ஆகஸ்ட் கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மிகப்பெரிய அளவான 73 சதவீத  சரிவை சந்தித்துள்ளது.