ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தலவசூல்வேட்டைஆகஸ்ட்8முதல்! அசால்ட்டு செய்யும் தல வெறியர்கள்…

 

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தலவசூல்வேட்டைஆகஸ்ட்8முதல்! அசால்ட்டு செய்யும் தல வெறியர்கள்…

நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து #தலவசூல்வேட்டைஆகஸ்ட்8முதல் என்ற ஹேஷ்டேக்கை தல ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

N1

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து, அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் நேர்கொண்ட பார்வை.மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.
 

N2

படத்தின் போஸ்டர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் என்று அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அடுத்த மாதம் 8ம் தேதி ரீலிசாகவுள்ள இதில் வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

N3

இந்நிலையில் இன்று காலையிலிருந்து #தலவசூல்வேட்டைஆகஸ்ட்8முதல் என்ற ஹேஷ்டேக்கை தல ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.