டோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

 

டோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா?

ஒரு திரைப்படத்திற்கு 10 நாள் கால்ஷீட் கொடுத்துவிட்டு தெலுங்கு தயாரிப்பாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை கோடி வரை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர் காஜல் அகர்வால், நயன்தாரா போன்ற நடிகைகள். இந்த கணக்கு உண்மையென்றால் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை இவர்கள் அல்ல.

 

ஒரு திரைப்படத்திற்கு 10 நாள் கால்ஷீட் கொடுத்துவிட்டு தெலுங்கு தயாரிப்பாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை கோடி வரை வீட்டிற்கு எடுத்துச் செல்கின்றனர் காஜல் அகர்வால், நயன்தாரா போன்ற நடிகைகள். இந்த கணக்கு உண்மையென்றால் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை இவர்கள் அல்ல. என்ன பாஸ் நயன்தாரா தான் 5 கோடிக்கு மேல வாங்குறாங்களே? அவங்க தான் லீடிங் பெயிட் ஆக்ட்ரஸ் அப்டினு சொல்றிங்களா? நாங்க சொல்றது தெலுங்கு படத்துல அவங்க வாங்குற சம்பளம். அப்ப யார் அதிக சம்பளம் வாங்குற நடிகை?

ஒரே படத்தில் புகழின் உச்சம் தொட்ட அனுஷ்கா தான் அது. பாகுபலியில் நடித்த பின்னர் அவரின் டிமாண்ட் வேற லெவல்  என்றே சொல்லலாம். அவர் தான் நடிக்கும் தெலுங்கு படங்களில் தயாரிப்பாளர்களிடமிருந்து ஜிஎஸ்டியைத் தவிர்த்து 2.5 கோடி சம்பளமாக பெறுவதாக தகவல் வந்துள்ளது. ‘நிஷப்தம் திரைப்படத்திற்காக அனுஷ்காவு இதே போல் பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாக சினிமா  வட்டாரங்கள் கூறுகின்றன.

anushka-shetty

ஹேமந்த் மதுகர் இயக்கிய திரைப்படம் தயாரிப்புக்கு பிந்திய அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்திருந்தாலும், சமீபத்தில் அனுஷ்கா படத்தின் எடிட்டிங் முறையில் பல மாற்றங்களை பரிந்துரைத்ததாக வெளிவந்துள்ளது, மேலும் அந்த காட்சிகள் திருத்தப்படாவிட்டால் விளம்பரங்களில் இருந்து அவர் இல்லாதது குறித்து அணியை எச்சரித்தார். அவளுடைய விருப்பம்.

nisaptham 03

2.5 கோடி சம்பளம் வாங்கும் அனுஷ்கா அந்த பணத்தை தயாரிப்பாளர் மீட்க  படத்தின் ப்ரோமோஷன்களில் தீயாக வேலை செய்ய வேண்டும் என படக்குழுவினர்  எதிர்பாரிக்கின்றனராம்.