டெல்லியை தக்கவைக்கும் ஆம் ஆத்மி! வெளியான கருத்துக்கணிப்பு!

டெல்லியை மீண்டும் ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. தேர்தல் பிரசாரம் முடிவடைய உள்ளதால் கருத்துக் கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. டைம்ஸ் நவ், IPSOS அமைப்பு இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளன.

de;hi

இதில், ஆம் ஆத்மி 54 முதல் 60 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சி 10 முதல் 14 இடங்களை பெறக்கூடும் என்றும் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மிக்கு 52 சதவிகித வாக்குகளும் பா.ஜ.க-வுக்கு 34 சதவிகித வாக்குகளும் காங்கிரசுக்கு நான்கு சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.