“ஜெர்சி” ஷூட்டிங்கில்  ஷாஹித் கபூர் சுருண்டு விழுந்தார்  -கிரிக்கெட் காட்சியில் வாய் கிழிந்தது-படப்பிடிப்பு பாதியில் நின்றது..  

“ஜெர்சி” ஷூட்டிங்கில்  ஷாஹித் கபூர் சுருண்டு விழுந்தார்  -கிரிக்கெட் காட்சியில் வாய் கிழிந்தது-படப்பிடிப்பு பாதியில் நின்றது..  

“ஜெர்சி” படப்பிடிப்பின் போது நடிகர் ஷாஹித் கபூர் கிரிக்கெட் விளையாடும் காட்சியின்  போது படு காயமடைந்தார்.
“ஷாஹித் நன்றாக விளையாடி, ஷாட்க்கு  முன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது பந்து எதிர்பாராத விதமாக வந்து அவரின்  கீழ் உதட்டில் அடித்து, வாயிலிருந்து  ரத்தம்  வெளியேறத் தொடங்கியது.. அவர் உடனடியாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார், அவருக்கு சிகிச்சையளிக்க  மருத்துவர்கள்  விரைந்தார்கள்.

#jersey the prep begins.

A post shared by Shahid Kapoor (@shahidkapoor) on

“காயத்துக்கு சிகிச்சையளிக்க  டாக்டரால் தையல் போடப்பட்டது. இவை அனைத்தும் அவரின் கீழ் உதட்டில் பந்து வேகமாக அடித்ததால் வந்த விளைவு , எனவே வீக்கம் தணிந்து காயம் குணமடையும் வரை அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள  முடியாது. இருந்தாலும் காயம் சீக்கிரம் குணமாக  ஷாஹித் தன்னால் முடிந்த அளவுக்கு  எல்லாமுயற்சியும் எடுக்கிறார், அதனால் 4 – 5 நாட்களில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முடியும் ”என்று பாலிவுட்  கூறியுள்ளது.

jersey-movie

“ஜெர்சி” என்பது அதே பெயரில் தெலுங்கில் வெற்றிபெற்ற படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இந்தி பதிப்பை கவு  தம் தின்னனூரி இயக்குவார், அவர் ஒரிஜினல் படத்தையும் அவரே இயக்கினார்.. இந்த கதை அர்ஜுன் என்ற திறமையான ஆனால் தோல்வியுற்ற கிரிக்கெட் வீரரைப் பற்றியது, அவர் தனது மகனின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக தனது முப்பதுகளின் பிற்பகுதியில் மீண்டும்  இந்தியாவுக்காக விளையாட முடிவு செய்கிறார்.

இந்த படத்தின் இந்தி பதிப்பில் மிருணல் தாக்கூர் இடம்பெற்றுள்ளார், மேலும் அல்லு அரவிந்த் வழங்கி, அமன் கில் மற்றும் தில் ராஜு தயாரிக்கின்றனர்.