சிம்புவை வெச்சி செஞ்ச கலக்கல் ‘பாலாபிஷேக’ மீம் 

 

சிம்புவை வெச்சி செஞ்ச கலக்கல் ‘பாலாபிஷேக’ மீம் 

நடிகர் சிம்பு எப்போதும் சர்ச்சைகளில் சிக்கி வருபவர். இவரது நடிப்பில் அடுத்த வாரம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் ரிலீசாகிறது . இந்த படத்திற்கு தன்னுடைய கட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊத்துங்க என்று சிம்பு ஒரு விடியோ வெளியகி செம்ம வைரல் ஆனது

நடிகர் சிம்பு எப்போதும் சர்ச்சைகளில் சிக்கி வருபவர். இவரது நடிப்பில் அடுத்த வாரம் வந்தா ராஜாவா தான் வருவேன் படம் ரிலீசாகிறது . இந்த படத்திற்கு தன்னுடைய கட்-அவுட்டுக்கு அண்டாவில் பால் ஊத்துங்க என்று சிம்பு ஒரு விடியோ வெளியகி செம்ம வைரல் ஆனது.

simbu

இந்த நேரத்தில் முதல்வன் படத்தை வைத்து சிம்புவுக்கு சீமான், மஹத் போன்றோர் பால் அபிஷேகம் நடத்துவது போல் ஒரு மீம் வைரலாகி வருகிறது.