சிங்கரி மேளத்தில் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ பாடல்! வைரலாகும் வீடியோ..!

சிங்கரி மேளத்தில் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ பாடல்! வைரலாகும் வீடியோ..!

இந்த மாதம் மிகவும் சிறப்பான மாதம் உலகமே விமர்சையாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழா இன்னும் சில தினங்களில் வர இருப்பதால் இப்போது புத்தாடை, பரிசுகள், இனிப்புகள், கேக்குகள் போன்றவற்றின் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.பொதுவாக கிறிஸ்துமஸ் என்றாலே எப்போதும் குடில், வீடுகளில் ஸ்டார், இன்னும் பல இருக்கும் அந்த வகையில் கிறிஸ்துமஸ் கொயர், மற்றும் கேரல்ஸ் பாடல்கள் பாடி பவனி வருவது மிகவும் பிரசித்திபெற்றவை! 

choir

செண்ட மேளத்தை போல சிங்கரி மேளமும் கேரளத்தின் ஒரு பாரம்பரிய இசையாக வாசிக்கிறார்கள்.இந்த இசைபொதுவாக கோவில்களிலும் சிறப்பு நிகழ்வுகளிலும் வாசிக்கப்படும். 

இந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் தொடக்கமாக சிங்கரி மேளம் கொண்டு வாசித்த ஒரு பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த நியூ ஸ்டைல்! சிங்கரி மேளத்துடன் ஜிங்கிள் பெல்ஸ் கிறிஸ்துமஸ் பாடல்! இதன் வியூஸ் 31k தாண்டியுள்ளது. இந்த பாடல் யூடூபில் ‘மேடிவழிபாடு பை டாம்ஸ’ என்ற பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் அழகாக பாடியும் நடனமாடியும் உள்ளனர் இந்த வீடியோ கிளிப் 2நிமிடம் 13 வினாடிகள் உள்ளது. 

அநேகர் இதனை பார்த்து லைக் மழை பொழிந்துள்ளனர்.மேலும் அனேகர் இந்த புதுமையான காம்போவை ரசித்தும் பாராட்டியும் வருகின்றனர். பலர் தங்களின் கமெண்டுகளையும் பதிவு செய்துவருகின்றனர் அதில் ஒருவர் கூறியதாவது,”சிங்கரி மேளத்துடன் ஜிங்கிள் பெல்ஸ் பாடப்பட்டுள்ள இந்த கான்செப்ட் மிகவும் அருமையாக உள்ளது.மேலும் இதில் குழந்தைகள் டாஃபோடில்ஸ் மலர்கள் காற்றில் அசைவதுபோல அழகாக இசைக்கேற்ப அசைகின்றனர். இந்த குழுவிற்கு எனது பாராட்டுகள்” இவ்வாறு கமெண்ட் பதிவு  செய்யப்பட்டிருந்தது.

fb

மத, கலாச்சார நல்லிணக்கத்தை பறைசாற்றுவதாக இந்த புதிய ஜிங்கிள் பெல்ஸ் பாடல் அமைந்துள்ளது!