சானிடைசர்ல தான் கை கழுவனுமென இல்லை! படிகாரத்தை கூட பயன்படுத்தலாம் 

 

சானிடைசர்ல தான் கை கழுவனுமென இல்லை! படிகாரத்தை கூட பயன்படுத்தலாம் 

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு தலைகாட்ட தொடங்கியுள்ளது. இதுவரை 5 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். மேலும் 223 பேருக்கு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அனைவரும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், சுகாதார முகமூடிகளை அணிய வேண்டும், வெளியிடம் அல்லது வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என பல தரப்பாலும் அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில், கைகளை சுத்தமாக கழுவ சானிட்டைசர்கள் கிடைக்கா விட்டால் அதற்கு பதிலாக படிகாரத்தை பயன்படுத்தலாம்.

முடி திருத்தும் கடைகளில் கல்கண்டு பொல் உள்ள ஒரு கல் இருக்கும். அதை சவரம் செய்த பின்னர் தடவுவது வழக்கம். அதுதான் படிகாரம். இதன் இயல்பு அனைத்து கிருமிகளும் பரவாமல் தடுக்கும். படிகாரம் கல் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை 20 கிராம் எடுத்து 2 லிட்டர் தண்ணீரில் கலந்து விடவும்.பின்னர் 100 கிராம் கல் உப்பு போட்டு நன்கு கலக்கவும். படிகாரம் நீர் தயார்.

படிகாரம்
பயன்படுத்தும் முறை

கை ,முகம் நன்கு தண்ணீரில் கழுவிய பின் படிகாரம் நீரை சிறிதளவு 50  எம்.எல் கையில் எடுத்து கைகள் மற்றும் முகத்தில் முழுவதும் தடவிவிடவும். இது போதும். இனி தாங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நோய் தொற்று இனி இருக்காது.